Jai take risk for Vijay
Jai take risk for Vijay

Jai take risk for Vijay – விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெய். பின்னர் சென்னை 28, சுப்பிரமணியபுரம் படங்களில் கிடைத்த அடையாளம் இவரை தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நாயகனாக்கியது.

ஒருகட்டத்தில் மோசமான கதை தேர்வுகளால் காணாமலேயே போனார். இந்நிலையில் இவர் அடுத்ததாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

விஜய் கொடுத்த அட்வைஸ் தான் ஹீரோவாக காரணம் – நெகிழும் பிரபல நடிகர்

எஸ்.ஏ.சி இயக்கிய ஒரு படம் ஹிட்டாகி பல வருடங்கள் ஆகிறது.

இருந்தும் அவர் இயக்கத்தில் நடிக்க ஜெய் சம்மதித்திருப்பது விஜய்யின் மேல் அவர் கொண்ட மரியாதைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அட.. இந்த ஹாலிவுட் படத்தின் காப்பிதான் தளபதி 63-யா? வெளியே கசிந்த ரகசியம்!

இப்படம் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாம்.