Thalapathy 63 Movie Copy
Thalapathy 63 Movie Copy

Thalapathy 63 Movie Copy :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

”கலக்கிடுங்கண்ணா” பிரபல நடிகரிடம் விஜய் சொன்ன வார்த்தை – யாரிடம் தெரியுமா?

வழக்கமாக அட்லி பழைய தமிழ் படங்களையேதான் அப்படியே உல்டா செய்து படம் எடுப்பார். ஆனால் இந்தமுறை அப்படியில்லையாம். தமிழுக்கு பதிலாக ஹாலிவுட் படத்தை காப்பியடித்து படம் எடுத்து வருகிறாராம்.

1981-ம் ஆண்டு ராக்கி புகழ் Sylvester Stallone நடிப்பில் வெளியான எஸ்கேப் டூ விக்டரி படத்தின் அப்பட்டமான காப்பிதான் தளபதி 63 படமாம்.

மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படமும் ஒரு ஸ்போர்ட்ஸ் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அட.. இந்த ஹாலிவுட் படத்தின் காப்பிதான் தளபதி 63-யா? வெளியே கசிந்த ரகசியம்!