ஜகமே தந்திரம் படம் எப்படி இருக்கு என்பது குறித்த ரசிகர்களின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Jagame Thanthiram Live Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

ஜகமே தந்திரம் படம் எப்படி இருக்கு? லைவ் ரிப்போர்ட்ஸ்.!!
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு 18 கட்டுப்பாடுகள்..

படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களது விமர்சனங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர். அந்தவகையில் ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டும் கலந்த விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.