Evanukku Engayo Macham Erukku

காட்டு பங்களால காஞ்சனா என்ன வச்சி என்னலாம் செய்த தெரியுமா? எனக்கும் மீ டு தான் என இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படத்தின் ட்ரைலரில் புகார் கூறியுள்ளார் நடிகர் விமல்.

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது களவாணி 2, இவனுக்கு எங்கயோ மச்சான் இருக்கு என பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க கிளாமராகவும் அடல்ட் காமெடி படமாகவும் உருவாகி இருப்பது ட்ரைலரின் மூலம் தெள்ள தெளிவாக தெரிய வருகிறது.

இதனால் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here