IT company for Indian 2 : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Kamal Haasan, Kajal Aggarwal, Anirudh

கிட்டத்தட்ட 40 இளைஞர்கள் கொண்டு ஒரு ஐடி கம்பனிக்கு இணையான கம்ப்யூட்டர் வசதிகளுடன் இந்த குழு இயங்கி வருகிறதாம்.

IT company for Indian 2 : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

என்.ஜி.கே தோல்வி குறித்து பேசிய ஜோதிகா – என்ன சொன்னார் தெரியுமா?

எனினும் இப்படத்துக்காக தொடர்ந்து ஷங்கர் தலைமையில் ஒரு குழு இரவு பகலாக உழைத்து வருகிறதாம். கிட்டத்தட்ட 40 இளைஞர்கள் கொண்டு ஒரு ஐடி கம்பனிக்கு இணையான கம்ப்யூட்டர் வசதிகளுடன் இந்த குழு இயங்கி வருகிறதாம்.

படம் வருமோ வராதோ ஆனால் ஸ்க்ரிப்ட் பணிகளில் இவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.