Jyothika talks Suriya's NGK : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie | Kollywood | Tamilcinema

Jyothika talks Suriya’s NGK :

Jyothika talks Suriya’s NGK :  செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

ஒன்னில்ல.. ரெண்டு – அடுத்தடுத்து வெளியான விக்ரம் பட அப்டேட்கள்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

பாக்ஸ் ஆபீஸிலும் படம் தோல்வியை சந்தித்துள்ளது. சரி ஜோதிகாவிற்காவது இந்த படம் பிடித்திருக்கிறதா என்று அண்மையில் அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் கூறிய ஜோதிகா இப்படத்தில் சூர்யா மிகவும் வித்தியாசமாக இருந்ததாக கூறி உள்ளார் மேலும் பிதாமகன் படத்திற்குப் பிறகு முற்றிலும் வேறொரு சூர்யாவை இப்படத்தில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.