நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Iswarya menon new Instagram post photos viral:

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.