நமது தேசிய விளையாட்டான ஹாக்கி அணி தற்சமயம் உலக கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில் , மூத்த வீரர் சுனில் அணியில் இருந்து விலகி உள்ளார்.

இந்திய ஹாக்கி அணி புவனேசுவரத்தில் பயிற்சிக்காக முகாமிட்டு உள்ளது. இந்நிலையில் இந்திய அணி பயிச்சியின் போடு சுனில் காயம் அடைந்துள்ளார்.

இதனை அடுத்தது வரும் போட்டியில் அவர் கலந்து கொள்ள முடியாது என கமிட்டி தெரிவித்துள்ளது.

இவர் சர்வதேச அளவில் இந்தியாவிற்காக 200 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய அணியின் பிரம்மிக்க வைக்கும் ஆட்டங்களை வெளிப்படுத்த இவர் முக்கிய காரணமா இருந்து இருக்கிறார்.