Indian 2

Indian 2 : இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரால் ஷங்கரா இப்படி? இல்லையே இது அவரோட கேரக்டர் இல்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படத்தை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார்.

இந்தியன் 2 படத்தில் இப்படியொரு நடிகையா? – லீக்கான லேட்டஸ்ட் தகவல்.!

முழு நேர அரசியலில் குதிக்க உள்ள கமல்ஹாசனுக்கு இதுவே இறுதி படம் என்பதால் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் எப்போது தடபுடலாக அறிவிப்புகளுடன் படத்தை தொடங்கு ஷங்கர் சத்தமில்லாமல் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 63 படத்தில் மேலும் ஒரு நாயகி – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.!

காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ள இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சித்தார்த் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.