Indian 2

Indian 2 Updates : இந்தியன் 2 படத்தில் தென் கொரிய நடிகை ஒருவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் மிக ப்ரம்மாண்டமாக உருவாக உள்ள படம் இந்தியன் 2.

[ இதையும் படிங்க : பேட்ட Vs விஸ்வாசம் : எந்தெந்த படத்திற்கு எவ்வளவு தியேட்டர்? – விநியோகிஸ்தர் அதிரடி தகவல்.! ]

விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளார்.

ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

[ இதையும் படிங்க : விஸ்வாசம் படம் எப்படி இருக்கும்? – பிரபல திரையரங்கம் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! ]

அது என்னவென்றால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தென் கோரிய நடிகையான BaeSuzy என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதால் படத்தின் மீது எல்லையற்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Indian 2

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.