Indian 2 Problems : Kamal Haasan | There are reports that the problems of the Indian 2 film are solved. | Shankar | kajal Aggarwal | Anirudh | Kollywood

Indian 2 Problems :

இந்தியன் 2 படத்தின் பிரச்சனைகள் ஒரு வழியாக தீர்ந்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் படப்பிடிப்புகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை தான் சந்தித்து வந்தது.

கமல்ஹாசன் அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம் என பிஸியாக இருந்து விட்டதால் படப்பிடிப்புகள் தடைபட்டு வந்தது.

நேர்கொண்ட பார்வையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் எப்படி இணைந்தார் தெரியுமா? அவரே சொன்ன ரகசியம் இதோ!

அதே போல் ஷங்கரும் பட்ஜெட்டை எகிற வைப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா பிரச்சனை செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது.

தற்போது பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன. வரும் மே 21-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

அதன் பிறகு ஜூன் மாதத்தில் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகளை நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.