Indian 2 Movie OTT Release Update
Indian 2 Movie OTT Release Update

இந்தியன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற புகழ்பெற்றவர் ஷங்கர். இவரது இயக்கத்திலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் இந்தியன் 2 படம் வெளியானது. சமீபத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ஜெகன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ,எஸ் ஜே சூர்யா போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இப்படியான நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 9 2024 அன்று netflix நிறுவனம் இந்தத் திரைப்படத்தை OTT யில் வெளியிட உள்ளது.

இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.