இந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் மே.இ.தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டது.
கெயில் டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் டேரன், பெல்லார்டு , ஆண்ட்ரே ரசல் ஆணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இணைந்து உள்ளனர்.
டி-20 போட்டிகளுக்கான் வீரர்கள் விவரம் :
கார்லோஸ் பிராத்வெயிட்(கே), பேஃபியன் ஆலன், டாரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மைர், எவின் லெவிஸ், ஓபெட் மெக்காய், அஷ்லே நர்ஸ், கீமோ பால், கேரி பியர்ரெ, கைரன் பொல்லார்டு, ரோவ்மென் பவல், தினேஷ் ராம்டின், ஷெர்ஃபென் ரூதர்ஃபோர்டு, ஒஷானே தாமஸ்.