நமது இந்திய வீரர் உலக அளவில் சாதனை படைத்து இருக்கிறார். இதுவரை நமது இந்திய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பல சாதனைகள் படைத்து இருக்கின்றனர். அந்த வகையில் மேலும் ஒரு சாதனையை பஜ்ரங் புனியா செய்துள்ளார்.

பஜ்ரங் இந்திய மல்யுத்த வீரர். இவர் இப்பொது உலகளவிலான மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.

துருக்கி மற்றும் ரஷ்ய வீரர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர். உலகளவில் 3-ஆம் இடம் இந்தியா பிடிப்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து இதுபோன்று பல சாதனைகள் நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் படைப்பார்கள் என்பது நிச்சயம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.