ஆசிய பாராவில் இந்தியா முதல் முறையை 7-ஆம் இடத்திற்கு வந்துள்ளது. இத்தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மட்டுமே நமது இந்திய வீரர், வீராங்கனைகள் சேர்ந்து 9 பதக்கங்களை வென்றது.

இத்தொடரின் வில்வித்தை ஆட்டத்திலும் , ஓட்டத் தொடரிலும் இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர் . வில்வித்தை போட்டியில் மாற்றுத்திறனாளியான ஹர்விந்தர் சிங் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் வட்டு எரிதலில் ஆடவர் பிரிவில் வெள்ளி பதக்கம் கிடைத்தது. இத்துடன் குண்டு எரிதலில் வெண்கலம் இந்தியாவிற்கு கிடைத்தது.

வீரர்கள் தங்கம், வெள்ளி என பதக்கங்கள் குவிக்க மகளிர்களுக்கான போட்டிகளில் பெண்களும் வெள்ளி ,தங்கம் என பெற்று தந்தனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றது .