Indhuja
Indhuja

Indhuja : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தர்பார் பற்றி ட்வீட் போட்டு சிக்கி கொண்ட அட்லீ – விஜய் ரசிகர்கள் மிரட்டல்.!

மேலும் இப்படத்தில் விஜய் மகளிர் ஃபுட்பால் அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இந்த அணியின் கேப்டனாகதான் இந்துஜா நடிக்கிறாராம்.

விஜய் 63 படத்தில் ஷாருக்கான் – பதறவைத்த சம்பவம்!

தற்போது இவரும் அணியின் மற்ற பெண்களும் விஜய் தலைமையில் பயிற்சி பெறுவது போன்ற காட்சிகளைதான் படக்குழு படமாக்கி வருகிறார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.