Ind vs Nz 20 Over Status : Newzeland Status in 20 Over | World Cup 2019 | India Vs Newzeland Match Details | Sports News | World Cup Updates

Ind vs Nz 20 Over Status : 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து நிலை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.!

இந்த வருடத்திற்கான உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந் அணியும் மோதி வருகின்றன.

செமி பைனல் மேட்ச் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் இந்திய அணி முதல் பாலிலேயே ரியூவை இழந்துள்ளது. புவனேஸ்வரால் ரிவியூ இந்தியா இழந்து விட்டது.

இதனையடுத்து முதல் ஓவரை வீசிய புவனேஷ்குமார் மெய்டன் ஓவராக வீசினார். அவரை தொடர்ந்து வீசிய பும்ராவும் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார்.

இந்நிலையில் தற்போது முதல் 10 ஓவரிலேயே இந்திய அணி நியூசிலாந்தை திணற வைத்துள்ளது, தொடர்ந்து இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை ஆடி வந்த நிலையில் தற்போது 18.2 ஓவரில் நிக்கோலிஸ் ஆட்டத்தை இழந்துள்ளார்.

ரவீந்தர் ஜடேஜாவால் நியூசிலாந் இரண்டாவது விக்கெட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்களை விளையாடியுள்ள நியூசிலாந்து 73/2 எடுத்துள்ளனர். வில்லியம்சன் 32 ரன்னிலும், டெய்லர் 2 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.

NZ 27/1 – 1 to 10 Overs பும்ரா 10/1 (4 Overs)
NZ 46/1 – 11 to 20 Overs ஜடேஜா 22/1 (6 Overs)

இந்திய அணியில் போட்டியாளர்களாக Lokesh Rahul, Rohit Sharma, Virat Kohli(c), Rishabh Pant, MS Dhoni(w), Dinesh Karthik, Hardik Pandya, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Yuzvendra Chahal, Jasprit Bumrah ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் Martin Guptill, Henry Nicholls, Kane Williamson(c), Ross Taylor, Tom Latham(w), James Neesham, Colin de Grandhomme, Mitchell Santner, Lockie Ferguson, Matt Henry, Trent Boult ஆகியோர் விளையாடுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.