பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சி முதல் ஆளாக போட்டியாளர் ஒருவரை சந்தித்துள்ளார்.

Imman Annachi With Iykki Berry : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

இமான் அண்ணாச்சி இந்த நிகழ்ச்சி நன்றாகவே விளையாடி வந்த நிலையில் கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : 24-ந்தேதிவரை வைபவம்..

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இமான் அண்ணாச்சி முதல் ஆளாக பிக் பாஸ் போட்டியாளர் ஐக்கி பெர்ரியை நேரில் சந்தித்து உள்ளார். அவர் ஐக்கி பெர்ரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நல்ல கதைக்காக ஏங்கிட்ட இருந்தேன் – உருக்கமாக பேசிய Jai Bhim பிரபலம் |#SilaNerangalilSilaManithargal