நிறை மாத கர்ப்பிணியாக போட்டோ வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.

தெலுங்கு சினிமாவின் கொடி கட்டி பறந்த நடிகை இலியானா. தமிழில் கேடி மற்றும் தளபதி விஜயுடன் நண்பன் நடித்த படங்களில் நடித்த இவர் பாலிவுட் சினிமா பக்கம் சென்று வாய்ப்பு இல்லாமல் மார்க்கெட் இழந்தார்.

இதையடுத்து உடல் எடை கூடி குண்டாகி இருந்த இலியானா தன்னுடைய எடையை குறைத்த நிலையில் திருமணமாகாத அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

நீண்ட நாட்களாக தன்னுடைய காதலன் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் தான் அவருடைய போட்டோவை வெளியிட்டு அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நிறை மாத கர்ப்பிணியாக போட்டோ வெளியிட்டுள்ளார். கூடிய விரைவில் பிரசவம் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.