நேற்று நடந்த ஜூனியர் ஹாக்கி போட்டியில் நமது இந்திய இளம் வீரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளனர். பிரிட்டன் அணியை மோதிய இந்திய அணி கடினமாக விளையாடி 2-3 என புள்ளிகளில் தோற்றது.

இருந்த போதிலும் நமது இந்திய அணி அதற்கு முன்பு ஆடிய 4 தொடர்களில் வெற்றி பெற்றதால், இறுதி போட்டிக்கு தகுதி அடைந்தது. இந்தியாவை வென்ற பிரிட்டன் 2-வாது இடத்தில் உள்ளது.

மேலும் இந்தியாவிற்கு பிரிட்டனிடம் தோற்ற தோல்வியே இத்தொடரில் முதல் தோவியாகும் . இன்று இறுதி போட்டி நடக்க உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.