Hero Movie Update : Thala Ajith | vijay devarakonda | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Hero Movie | Vijay | Bike Race

Hero Movie Update :

Hero Movie Update : அஜித்தை போலவே பைக் ரேஸராக விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களின் மூலமாக பிரபலமானவர் விஜய் தேவரக்கொண்டா.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்த படங்களை தொடர்ந்து தமிழில் நோட்டா என்ற படத்தின் மூலமாகவும் அறிமுகமானார். மேலும் தற்போது ஹீரோ என்ற பெயரில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

 

 

தல அஜித்தை போலவே பைக் ரேஸராக விஜய் நடிக்க உள்ளாராம். அதற்காக பைக் ரேஸில் தேசிய அளவில் வெற்றி பெற்ற ரஜினி கிருஷ்ணனிடம் பயிற்சி பெற்று வருகிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.