Harish Kalyan About Thalapathy Vijay
Harish Kalyan About Thalapathy Vijay

விஜய் கிட்ட இருந்து நான் இதை கத்துக்கிட்டேன். நீங்களும் கத்துகோங்க என ஹரிஷ் கல்யாண் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Harish Kalyan About Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் தாங்கள் அளிக்கும் பேட்டிகளில் பேசுவது வழக்கம்.

ஹரிஷ் கல்யாணும் படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்துள்ள பேட்டியில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

எனக்கு முதல்ல அம்மா தான் அதுக்கு அப்புறம் தான் எல்லாமே – மேடையின் எமோஷனலாக பேசிய தனுஷ் ( வீடியோ உள்ளே )

அதாவது தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் வேற லெவலில் உள்ளார். அதற்கு அவருடைய கடின உழைப்பு தான் காரணம் என கூறியுள்ளார்.

தளபதி விஜய் தன்னை தானே வளர்த்து கொண்டு மெருகேற்றி கொள்ளும் பண்பை நான் கற்று கொண்டேன். நீங்களும் கற்று கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.