டிக்கிலோனா படப்பிடிப்பில் ஹர்பஜன் சிங் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடர்ந்து இன்று காமெடி கலந்த படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் சந்தானம்.

இவரது நடிப்பில் தற்போது டிக்கிலோனா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. கார்த்திக் யோகி என்பவர் இயக்க உள்ள இந்த படத்தில் CSK சிங்கம் ஹர்பஜன் சிங்கும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் தற்போது சந்தானத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Harbajan Singh in Dikkilona Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.