நாயுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்த இவர் உடல் எடை கூடி குண்டாகி வாய்ப்பு இல்லாமல் போனதை தொடர்ந்து மீண்டும் எடையை குறைத்து நடிக்க தொடங்கினார்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் செல்லப்பிராணி நாய் குட்டியுடன் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.