தலைகீழாக தொங்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய் சூர்யா தனுஷ் விக்ரம் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்‌.

குட்டி குஷ்பூ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த இவர் நாளுக்கு நாள் உடல் எடை கூறி வாய்ப்புகள் இல்லாமல் போக பிறகு மொத்தமாக எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹன்சிகாவுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் தொடர்ந்து படங்களை கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தோன்றிய ஒர்க்அவுட் செய்யும் போட்டோக்களை ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

இதோ பாருங்க