Hanshika Entry in YouTube
Hanshika Entry in YouTube

சூட்டிங் இல்லாமல் வெட்டியாக வீட்டிலிருக்கும் ஹன்சிகா புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Hanshika Entry in YouTube : தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த இவர் தற்போது எடையை குறைத்து மகா படத்தில் நடித்து வருகிறார்.

கொரானா மருத்துவமனையாக்க என்னுடைய மாளிகையை கொடுக்கிறேன் – கவிஞர் வைரமுத்து அதிரடி அறிவிப்பு.!

ஊரடங்கு உத்தரவால் தற்போது வீட்டில் முடங்கி இருக்கும் ஹன்சிகா யூடியூப் பக்கத்தில் தன்னுடைய பெயரில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.

இந்த கணக்கு மூலமாக தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாட போவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் ஹன்சிகாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.