மார்ச் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது துணிந்தவன் படத்தின் புதிய போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Grand Release Poster of Etharkum Thuninthavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

முதலில் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம் சில காரணங்களால் தள்ளிப் போய் பிறகு மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான புதிய போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய போஸ்டர்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்குகளை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.