Gold Price 27.09.19 : Click Here To Know Today Price Details | Gold Price in Chennai | Silver Price in Chennai | 22 Carot Gold Rate | 24 Carot Gold Rate

Gold Price 27.09.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து, கிராமிற்கு ரு. 3,597 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 320 காசுகள் குறைந்து, ரூ.28,776 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,925 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.31,400 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,965 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 31,720 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 170 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.50.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 1,700 ரூபாய் குறைந்து, ரு.50,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.