Gold Rate
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது.

Gold Price 16.10.19 : சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ 256 அதிகரித்து ரூ 29,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 32 ரூபாய் அதிகரித்து ரூ 3,672-க்கு விற்பனையாகிறது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை: 1 கிராமிற்கு ரூ.4,005 ஆகவும் மற்றும் சவரனுக்கு ரூ.32,040 ஆகவும் விற்பனையாகிறது.

நேற்றைய விலையில், 1 கிராமிற்கு 3,970 ரூபாய் ஆகவும், 8 கிராமிற்கு 31,760 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்: இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய விலையில் இருந்து 80 காசுகள் குறைந்து, 1 கிராம் ரு.49.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று, 1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 800 காசுகள் குறைந்து, ரு.49,100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.