Gold and Silver Price

Gold Price 02.03.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.26 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,148 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.208 குறைந்து ரூ.25,184 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,370 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,960 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,436 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 27,488 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.43.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரு.43,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் , நேற்றைய தங்கம் விலையில் இருந்து தொடர்ந்து குறைந்தும், வெள்ளிவிலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.