Gold Price Update
22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, கிராமிற்கு ரு. 3,622 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 88 காசுகள் அதிகரித்து, ரூ.28,976 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,951 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.31,608 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,939 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 31,512 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து மாற்றம் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.47.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி, ரு.47,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் விலையில் அதிகரித்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து மாறாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.