22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து, கிராமிற்கு ரு. 3,678 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 48 காசுகள் அதிகரித்து, ரூ.29,424 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.4,011 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.32,088 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 4,005 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 32,040 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.48.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 400 ரூபாய் குறைந்து, ரு.48,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிகரித்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக சரிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.