அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 இன்னொரு ஆட்டத்தில் ஆப்கான் அணி மீண்டும் வெற்றிக்கு அருகில் வந்து 3 ரன்களில் பரிதாபமாக தோல்வி அடைந்தது .
வங்கதேசத்துக்கு அதிர்ஷ்டவசமாக தோல்வியிலிருந்து எஸ்கெப் ஆகி வெற்றி பெற்று இறுதி வாய்ப்பைத் தக்கவைத்தது .
மிக பிரமாதமாக ஆடிய ஆப்கான் வெளியேற்றபட்டுள்ளது. அனால் சொதப்பலாக ஆடிய வங்கதேச அணி இறுதி வாய்ப்பை தக்கவைத்ததுள்ளது . இதுதான் கிரிக்கெட்டின் முரண்.