தளபதி 68 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற லியோ படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்த மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

புத்தாண்டு ஸ்பெஷல் ஆக தற்போது இந்த படத்தின் டைட் கோட் என பஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது GOAT என்றால் Greatest of All Time என்றும் விளக்கப்பட்டுள்ளது. 

விஜயகாந்தின் மறைவு காரணமாக தளபதி விஜய் தற்போதைக்கு இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டாம் என தெரிவித்ததாக தகவல் பரவிய நிலையில் அந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.