கேரளாவில் கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆன நிலையில் திரையரங்கில் கூட்டம் அலைமோதி உள்ளது.

Ghilli Re-Release in Kerala : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கில்லி. இந்த படம் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

கேப்டன் பதவிக்கு, பும்ரா பொருத்தமாக இருப்பாரா? : ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தளபதி விஜய்க்கு கேரளாவிலும் மலையாள நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review | Vishal, Arya, Mirnalini Ravi 

இதன் காரணமாக கேரளாவில் தளபதி விஜயின் கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. புதிய படம் ரிலீஸ் ஆனால் எந்த அளவிற்கு கூட்டம் கூடுமோ அந்த அளவிற்கு கில்லி படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கில் கூடியுள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.