விஜய்க்கு பெரிய வெற்றியை கொடுத்த கில்லி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமான கில்லி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.

தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருந்தார். படம் கடந்த 2004-ம் ஆண்டு திரைக்கு வந்தது.

8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.