தல அஜித்தின் வலிமை படம் பற்றிய முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.

First Review About Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தில் ஹீமா குரோஷி, கார்த்திகேயா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை பார்த்த அஜித் தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் : 19-ந்தேதி சிகர விழா

அதாவது ஒவ்வொரு காட்சியும் நாம எதிர்பார்த்ததை விட நன்றாகவே வந்திருக்கிறது. படம் நிச்சயம் என்னுடைய ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். இந்தப் பொங்கல் நம்மளோட பொங்கல் என கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் செம உற்சாகம் அடைந்துள்ளனர். ‌‌

Thenkachi Swaminathan Speech | தென்கச்சி கோ சுவாமிநாதனின் 25 கதைகள் 25 சிந்தனைகள் | இன்று ஒரு தகவல்