படக் குழுவினருடன் சேர்ந்து ருத்ரதாண்டவம் படம் பார்த்துள்ளார் நடிகை ஷாலினி.

First Day Collection of RuthraThandavam : தமிழ் சினிமாவில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இத்திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் சரிசமமான அளவில் சமூக வலைதளங்களில் கிடைத்து வருகிறது.

திருச்செந்தூர் திருத்தலம் : 24 தீர்த்தங்களின் சிறப்புகள்.!

மேலும் சமீபத்தில் நடிகை ஷாலினி பட குழுவினருடன் இணைந்து ருத்ரதண்டவம் படம் பார்த்து படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

என்னம்மா இப்படி பண்ற..? KPY Dheena-வை Tension-னாக்கிய Anchor..!

தற்போது இந்த படம் முதல்நாளில் மட்டும் ரூபாய் 1.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.