ஜெய் பீம் படத்தில் செங்கனி கதாபாத்திரத்திற்காக ஆளே மாறிய நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Fans Wishes to Actress Lijomol : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா ஜோதிகாவின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தடுப்பூசி போடாத ஊழியர்கள் 800 பேர் சஸ்பெண்ட் : நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

இந்த படத்தில் செங்கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக நடித்திருந்த லிஜோமோல் தான். இந்த படத்திற்காக ஆள் அடையாளம் தெரியாமல் கருகருவென மாறி செம துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review | Tamil | Vishal | Arya | Mirnalini

இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.