Fans Reaction For BB4 Day1 Promo1
Fans Reaction For BB4 Day1 Promo1

பிக் பாஸ் சீசன் 4 முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Fans Reaction For BB4 Day1 Promo1 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

நான்காவது சீசனுக்கான முதல் நாள் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தூங்கி எழுந்தவுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்டியாளர்கள் வெறித்தனமாக நடனம் ஆடுகின்றனர்.

வீடியோவில் பல்வேறு விஷயங்களை கவனித்து ரசிகர்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.

ரசிகர்கள் சொல்லும் சில வேடிக்கையான கமெண்ட்டுகளை இப்போது பார்க்கலாம் வாங்க.

https://twitter.com/its_lacy06/status/1312965508786839553?s=19
https://twitter.com/RamyaaPandian/status/1312965020225925121?s=19
https://twitter.com/RahulPa66235709/status/1312964226537811968?s=19
https://twitter.com/shivani_army/status/1312973153757401090?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.