மாமன்னன் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி படமாக வெளியாகி உள்ளது மாமன்னன் திரைப்படம்.

இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

அவைகளில் சிலவற்றை இப்போது இங்கே பார்க்கலாம் வாங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.