தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க போட்டி போடும் நான்கு பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து தீபாவளி விருந்தாக லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனைவருக்கும் உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார். விஜய் அப்பா மகன் என இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சினேகா நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு தனியாக நடிக்க நான்கு நடிகைகள் தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நான்கு பேரில் ஒருவருக்கு தான் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அந்த நடிகைகள் யார் யார்

என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. ஐஸ்வர்யா ராஜேஷ்
  2. மகிமா நம்பியார்
  3. துப்பாக்கி சஞ்சனா
  4. அபர்ணா தாஸ்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.