நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகி பெரும் தோல்வியைத் தழுவிய படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.
Failure & Blockbuster Movies of Simbu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்பு. தன்னுடைய அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த இவர் அதன் பின்னர் ஹீரோவாகவும் கலக்க தொடங்கினார்.
தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் சிம்பு நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
1. தம்
2. அலை
3. தொட்டி ஜெயா
4. போடா போடி
5. அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
6. வந்தா ராஜாவாக தான் வருவேன்.
அதுபோல் சிம்புவின் நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் லிஸ்ட் இதோ
1. அச்சம் என்பது மடமையடா
2. இது நம்ம ஆளு
3. வானம்
4. விண்ணைத்தாண்டி வருவாயா
5. சிலம்பாட்டம்
6. வல்லவன்
7. மன்மதன்