Kadhal Azhivathillai Movie Collection Report
Kadhal Azhivathillai Movie Collection Report

சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படமான காதல் அழிவதில்லை படத்தின் வசூல் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Kadhal Azhivathillai Movie Collection Report : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக கலக்கத் தொடங்கியவர் சிம்பு.

இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ள இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய அப்பா டி ராஜேந்தர் இயக்கிய படங்களில் எல்லாம் சிம்பு நிச்சயம் தலைகாட்டி விடுவார்.

இவர் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் உருவான காதல் அழிவதில்லை என்ற படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார்.

இந்த ஆளு பண்ற வேலைய பாருங்க.. புருஷனின் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்திய சன்னி லியோன் – இந்தக் கூத்தை நீங்களே பாருங்க.!

சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை சார்மி இந்த படத்தில் நடித்திருந்தார்.

ரூபாய் 2 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருந்தது. டி ராஜேந்தர் இயக்கிய படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதே சமயம் அவரின் மகன் சிம்பு ஹீரோவாக அறிமுகமான படம் என்பதாலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படம் உலகம் முழுவதும் ரூ 4 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு வசூலை பெற்றுத் தந்துள்ளது.

அதன் பின்னர் சிம்பு பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பல படங்கள் ஹிட்டாகின. சமீப காலமாக தான் சரியான படங்கள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.