முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் எதிர் நீச்சல் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியல் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபல நடிகை கனிகா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் சீரியலில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முண்டா பனியனில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்