
பெண்ணிடம் அடி வாங்கி அவமானப்பட்டுள்ளார் கதிர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குணசேகரன் எப்படியாவது 40% அடைந்து விட வேண்டும் என பல திட்டங்களை தீட்டி வந்தார்.

ஆனால் அது ஜீவானந்தம் கைக்குச் சென்ற நிலையில் அந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவானந்தம் உள்ள ஒரு பெண்ணை சந்தித்து சொத்து பற்றி சத்தம் போட்டு பேச சார் இங்க சத்தம் போட்டு எல்லாம் பேசக்கூடாது என்று சொல்கிறார்.

உனக்கெல்லாம் என்னடி மரியாதை என்று கதிர் கோபப்பட்டு அடிக்கப் போக அந்த பெண்மணி கதிர் கையை பிடித்து முறுக்கி கதற விடுகிறார். அடுத்ததாக அங்கு வரும் ஜனனி நீங்கதானே அப்பத்தா கூட கைரேகை எடுத்தது? உன் கூட வந்த அந்த ஆள் எங்கே என கேள்வி கேட்கிறார்.

