ஜீவானந்தத்தை எதிர்க்க புது ஆளை களத்தில் இறக்க உள்ளத குணசேகரன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் இன்றைய எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜனனி யாரோ ஒருவரை அந்த ஜீவானந்தம் யார் அவனுடைய முழு பேக்ரவுண்ட் என்ன என்பது குறித்த தகவல்கள் வேண்டும் அப்போதுதான் அவனைப் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள முடியும் என ஒருவரிடம் பேசுகிறார்.

இன்னொரு பக்கம் காரின் தம்பிகளுடன் செல்லும் குணசேகரன் அந்த ஜீவானந்தத்தை எதிர்க்க நம்மகிட்ட ஒரு ஆள் இருக்கான் அவனை பார்க்கத்தான் இப்போ சென்னை போயிட்டு இருக்கோம் என கூறுகிறார்.

ஜீவானந்தத்தை எதிர்க்க குணசேகரன் இறக்கப்போகும் அந்த ஆள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.