குடும்ப குத்துவிளக்காக நடித்த எதிர் நீச்சல் ஈஸ்வரியின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Ethir Neechal Kanika in Latest Photos Gallery : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கனிகா.

மலையாள நடிகையான இவர் தமிழில் அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார். தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி லுக்கில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எதிர் நீச்சல் சீரியலில் குடும்ப விளக்காக நடித்து வரும் கனிகாவா இது என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.