
ஜான்சி ராணிக்கு ஷாக் கொடுக்கிறார் ஷக்தி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஷக்தி போய்ட்டு, என்னை பத்தி உனக்கு தெரியாது, செஞ்சி விட்டு போயிட்டே இருப்பேன் என வார்னிங் கொடுக்கிறார்.
அதனை தொடர்ந்து கதிர் கௌதமிடம் வசமாக சிக்கி கொண்டிருக்க வளவன் நான் குணசேகரன் கிட்ட நேசிக்கிறேன் என கரிகாலனிடம் கோபப்படுகிறார்.

பிறகு ஈஸ்வரியின் அப்பா அப்பத்தாவிடம் வீட்டு பொம்பளைங்க பெருமை படுற மாதிரி ஒரு விஷயம் இருக்கேன்னு சொன்னாங்க, அது என்னன்னு தான் புரியல என சொல்கிறார்.