குடும்பத்தினர் நெருக்கடி கொடுக்க குணசேகரன் வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி நீங்க சொல்ற மாதிரியே நான் சொல்லிடுறேன் என்னை எங்க அம்மா கிட்ட மட்டும் விட்டுடுங்க என்று புலம்ப அவளை அடைத்து வைத்திருக்கும் ரவுடி இதை கவனிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி தர்ஷினி சுயநினைவோடவே இல்லை என்று கூறுகிறார். இங்கே ஞானம் நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும் என குணசேகரனுக்கு நெருக்கடி கொடுக்க அவர் வார்னிங் கொடுக்கிறார்.
குணசேகரன் சொன்னதைக் கேட்டு விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார்.